சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்னுகமா

mannukama · மன்னுக + மா, மா – வியங்கோள் அசைச்சொல்

1
நிலைபெறுக
may it be stable
மன்னுக + மா, மா – வியங்கோள் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்னுகமா தண் பரங்குன்றம் நினக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்னுகமா (mannukama), மன்னுக + மா, மா – வியங்கோள் அசைச்சொல், 'may it be stable'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்னுகமா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்