சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்பதும்

manpatum · உம்மை எண்ணும்மை

1
உயிர்க்கூட்டங்களும்
and the people
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்பதும் (manpatum), உம்மை எண்ணும்மை, 'and the people'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்பதும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்