சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்றல

manrala · வினையெச்சம்

1
நறுமணத்துடன்
with fragrance
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்றல (manrala), வினையெச்சம், 'with fragrance'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்றல. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்