சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயக்குறாஅ

mayakkuraa · அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
மயக்குற்று
confused
அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

மிக நனி மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ
பொருள்வயின் நீடலோ இலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயக்குறாஅ (mayakkuraa), அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'confused'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயக்குறாஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு