சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயங்கினர்

mayankinar · பலர்பால் வினைமுற்று

1
மனம் கலங்கினார்
he is confused
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என் மயங்கினர் கொல் நம் காதலோரே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயங்கினர் (mayankinar), பலர்பால் வினைமுற்று, 'he is confused'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயங்கினர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு