அகநானூறு 293
27 words cited from this poem, ordered by line.
உலறிய
ulariya · வரி 1
dry, dried
உலவை
ulavai · வரி 1
Acacia planifrons, Umbrella–thorn babul
ஒழித்து
ozhittu · வரி 1
abandoning
வலந்தனைய
valantanaiya · வரி 2
like how they are strung
சிலம்பி
cilampi · வரி 3
spider
செய்கை
ceykai · வரி 4
what was created
பா
pa · வரி 4
spread
அவிர்பு
avirpu · வரி 5
shining
களரி
kalari · வரி 5
salty land
வெவ்வெங்களரி
vevvenkalari · வரி 5
very hot forest
காசு
kacu · வரி 6
round coins, round pieces
காய்
kay · வரி 6
fruit
குயில்
kuyil · வரி 6
cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
இருங்கனி
irunkani · வரி 7
black fruit
உகாஅ
ukaa · வரி 8
Toothbrush Tree, Salvadora persica
உதிர்வன
utirvana · வரி 8
those that drop
கழியும்
kazhiyum · வரி 8
and the backwaters
தமியர்
tamiyar · வரி 9
the man who is alone
வெஞ்சுரம்
vencuram · வரி 9
harsh wasteland
செல்ப
celpa · வரி 10
he will go
கோவலர்
kovalar · வரி 11
cattle herders
பிரித்து
pirittu · வரி 11
separating
குழவி
kuzhavi · வரி 12
human baby
நொந்து
nontu · வரி 12
saddened
மொழிதும்
mozhitum · வரி 13
we say
காதலோர்
katalor · வரி 14
lover
மயங்கினர்
mayankinar · வரி 14
he is confused