சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயங்கும்

mayankum · பெயரெச்சம்

1
கலக்கும்
it gets mixed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கான் சுடு குரூஉப் புகை அருவித் துவலையொடு மயங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயங்கும் (mayankum), பெயரெச்சம், 'it gets mixed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயங்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு