சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரபுளி

marapuli

1
மரபின்படி, முறைமையின்படி
according to tradition

யாம் மரபுளி பாடி

2
மரபினின்று
from tradition

மந்திர விதியின் மரபுளி வழாஅ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரபுளி (marapuli), 'according to tradition'. கலித்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரபுளி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை