சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மராஅத்த

maraatta · அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது

1
கடம்ப மரங்களுடைய
with kadampam trees
அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது
2
கடம்ப மரத்தில்
on a kadampam tree, on kadampam trees
4
கடம்ப மரத்தில்
in kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மராஅத்த (maraatta), அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, 'with kadampam trees'. குறுந்தொகை 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மராஅத்த. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை