சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருத

maruta

1
மருத மரத்தின்
of a Marutham tree, of Marutham trees, Terminalia arjuna
2
மருத நிலத்தின்
of agricultural land

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருத (maruta), 'of a Marutham tree, of Marutham trees, Terminalia arjuna'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருத. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு