சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறந்தேன்

maranten · தன்மை ஒருமை வினைமுற்று

1
மறந்து விட்டேன்
I forgot
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வந்த நெறியும் மறந்தேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறந்தேன் (maranten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I forgot'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறந்தேன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்