சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறன்

maran · மறம் என்பதன் போலி

1
மறம், வீரம்
bravery
மறம் என்பதன் போலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறன் (maran), மறம் என்பதன் போலி, 'bravery'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு