சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறலினாள்

maralinal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
எதிர்த்தாள்
she was opposed
2
சினம் கொண்டாள்
she was angry
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மறலினாள் மாற்றாள் மகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறலினாள் (maralinal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she was opposed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறலினாள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்