சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறைக்கும்

maraikkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது

1
மறைக்கும்
hiding
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது
2
தடுக்கும்
blocking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறைக்கும் (maraikkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது, 'hiding'. நற்றிணை 3; ஐங்குறுநூறு 1; சிறுபாணாற்றுப்படை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை