சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறையவரு

maraiyavaru · வினையெச்சம்

1
மறையும்படி
to get covered
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறையவரு (maraiyavaru), வினையெச்சம், 'to get covered'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறையவரு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்