சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலரால்

malaral

1
மலர்களால்
with flowers
ஒருசொல் hapax — appears once in the corpus

வரி ஊதும் பல் மலரால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலரால் (malaral), 'with flowers'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலரால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்