சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலர்ந்தன்று

malarntanru · ஒருமை வினைமுற்று

1
பரந்தது
it spread
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தான் மலர்ந்தன்றே, தமிழ் வையைத் தண்ணம் புனல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலர்ந்தன்று (malarntanru), ஒருமை வினைமுற்று, 'it spread'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலர்ந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்