சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலர்மிசை முதல்வனும்

malarmicai mutalvanum · உம்மை எண்ணும்மை

1
மலர் மீது அமர்ந்துள்ள பிரமனும்
and Brahman who is seated on a flower
உம்மை எண்ணும்மை

புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும், மலர்மிசை முதல்வனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலர்மிசை முதல்வனும் (malarmicai mutalvanum), உம்மை எண்ணும்மை, 'and Brahman who is seated on a flower'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலர்மிசை முதல்வனும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்