சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலிதந்து

malitantu · வினையெச்சம்

1
பெருகி
with abundance
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மறாஅற்க, வானம்; மலி தந்து நீத்தம் வறாஅற்க, வைகை நினக்கு!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலிதந்து (malitantu), வினையெச்சம், 'with abundance'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலிதந்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்