சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலிர

malira

1
பூரிக்க
puffing up
2
நிறைய
filling
3
நன்றாக
well
4
மிக்க
a lot, abundant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலிர (malira), 'puffing up'. அகநானூறு 2; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலிர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு