சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலிவுடை

malivutai

1
மகிழ்ச்சியுடைய
with happiness
ஒருசொல் hapax — appears once in the corpus

மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலிவுடை (malivutai), 'with happiness'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலிவுடை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்