சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மழுக

mazhuka · வினையெச்சம்

1
மழுங்க, ஒளி குறைய
has become dull
வினையெச்சம்
2
மழுங்க, ஒளி குறைய
have become dull

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மழுக (mazhuka), வினையெச்சம், 'has become dull'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மழுக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு