சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மழுபொடு

mazhupotu

1
மிகுதியுடன்
in excess
ஒருசொல் hapax — appears once in the corpus

மழுபொடு நின்ற மலி புனல் வையை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மழுபொடு (mazhupotu), 'in excess'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மழுபொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு