சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மழைபட்டன்ன

mazhaipattanna · அன்ன – உவம உருபு

1
முகில் ஒலித்தாற்போல்
like the roars of the clouds
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மழை பட்டன்ன மணன் மலி பந்தர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மழைபட்டன்ன (mazhaipattanna), அன்ன – உவம உருபு, 'like the roars of the clouds'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மழைபட்டன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு