சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாஅயோய்

maayoy · அளபெடை, விளி

1
மாந்தளிர் நிறத்தையுடையவளே
oh woman with a complexion like mango sprouts
அளபெடை, விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாஅயோய் (maayoy), அளபெடை, விளி, 'oh woman with a complexion like mango sprouts'. குறுந்தொகை 2; பரிபாடல் 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாஅயோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை