அகநானூறு 42
24 words cited from this poem, ordered by line.
பித்திகத்து
pittikattu · வரி 1
of jasmine flowers, Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam
கொயல்
koyal · வரி 2
plucking
உறழும்
urazhum · வரி 3
to be similar
வெரிந்
verin · வரி 3
back
மாஅயோய்
maayoy · வரி 4
oh woman with a complexion like mango sprouts
கூர
kura · வரி 5
very much, greatly, lot
துஞ்ச
tunca · வரி 5
unused, idle
நாஞ்சில்
nancil · வரி 5
Nanjil country
வறம்
varam · வரி 5
dried, parched
பைது
paitu · வரி 6
freshness
கோட்ட
kotta · வரி 7
with banks
யாவையும்
yavaiyum · வரி 7
சேக்கல்லா
cekkalla · வரி 8
not gathering
புள்ள
pulla · வரி 8
with birds
குளம்
kulam · வரி 9
pond, lake
ஏம
ema · வரி 10
happiness providing
உவகை
uvakai · வரி 11
happiness
உவந்த
uvanta · வரி 11
being happy
பல்லோர்
pallor · வரி 11
many people
நிலைஇய
nilaiiya · வரி 12
with the situation
பெய்தந்தற்று
peytantarru · வரி 12
like pouring
உயர்வரை
uyarvarai · வரி 13
tall mountain
ஓங்கி
onki · வரி 13
tall, lofty
வெற்பன்
verpan · வரி 13
the lord of the mountain