சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாக்களும்

makkalum · உம்மை எண்ணும்மை

1
மக்களும்
persons

கை கவர் முயக்கத்து ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ

2
மக்களும்
and people
உம்மை எண்ணும்மை

ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும், Pura 244–3 – பாணர் சென்னியும் .... இரவல் மாக்களும், Pathit 36–7 – மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர் ..... எருத்தின் புன்புற எருவைப் பெடை புணர் சேவல், Pathit 78–6 – தேரும் மாவும் மாக்களும், Mathu 505 – காவிதி மாக்களும் ..... பண்ணியம் பகர்நரும், Mathu 515 – செம்பு நிறை கொண்மரும் பூவும் புகையும் ஆயும் மாக்களும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாக்களும் (makkalum), உம்மை எண்ணும்மை, 'persons'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாக்களும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு