சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாசிலோள்

macilol

1
குற்றமில்லாதவள்
the goddess without fault
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசிலோள் தந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாசிலோள் (macilol), 'the goddess without fault'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாசிலோள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்