சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாணா

mana · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வளர்ச்சி அடையாத
not grown
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
மாட்சிமை இல்லாது, கெட்டு
ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாணா (mana), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not grown'. கலித்தொகை 4; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாணா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை