சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மான்று

manru · மால் என்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்

1
மயங்கி
confused
மால் என்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மான்று (manru), மால் என்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம், 'confused'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மான்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு