சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாய்க

mayka · வியங்கோள் வினைமுற்று

1
நீ மாய்வாயாக, நீ அழிவாயாக
may you be ruined
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இருள் அளை மாய் கல் போல மாய்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாய்க (mayka), வியங்கோள் வினைமுற்று, 'may you be ruined'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாய்க. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு