சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாரியின்

mariyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மழையைப் போன்று
like rain
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாரியின் (mariyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like rain'. அகநானூறு 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாரியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு