சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாற்றுவன்

marruvan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
மாற்றுவான்
he will cause change
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவன் எனத் தான் முன்னிய துறை போகலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாற்றுவன் (marruvan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he will cause change'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாற்றுவன். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை