சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாற்றோரும்

marrorum · உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

1
பகைவர்களும்
and enemies
உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நினக்கு மாற்றோரும் இலர் கேளிரும் இலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாற்றோரும் (marrorum), உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர், 'and enemies'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாற்றோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்