சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாலைத்தலை

malaittalai

1
மலர்மாலைகள் அணிந்த தலைகள்
heads wearing flower strands
ஒருசொல் hapax — appears once in the corpus

பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய தார் போலும் மாலைத்தலை நிறையால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாலைத்தலை (malaittalai), 'heads wearing flower strands'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாலைத்தலை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்