சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிகுதி

mikuti

1
மிகுதியான சிறப்பு, உயர்வு
greatness
ஒருசொல் hapax — appears once in the corpus

கை கவர் முயக்கின் மிகுதி கண்டன்றோ இலெனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிகுதி (mikuti), 'greatness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிகுதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு