சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிகுத்த

mikutta · பெயரெச்சம்

1
மிகுந்து உள்ள
is abundant
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தந்தை அல்கு பதம் மிகுத்த கடியுடை வியன் நகர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிகுத்த (mikutta), பெயரெச்சம், 'is abundant'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிகுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு