சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசையராய்

micaiyaray · வினையாலணையும் பெயர்

1
மேலே இருப்பவர்களாக
as those who are on top
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய் அணி யானை மிசையராய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசையராய் (micaiyaray), வினையாலணையும் பெயர், 'as those who are on top'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசையராய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு