சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசையோர்

micaiyor · வினையாலணையும் பெயர்

1
மேலே இருப்பவர்கள்
those who are on top
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மட மா மிசையோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசையோர் (micaiyor), வினையாலணையும் பெயர், 'those who are on top'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசையோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்