சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிச்சிலா

miccila

1
எச்சில் ஆகும்படி
to become spit
ஒருசொல் hapax — appears once in the corpus

முழுவதும் மிச்சிலா உண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிச்சிலா (miccila), 'to become spit'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிச்சிலா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு