சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிஞிலி

minili

1
ஒரு குறுநில மன்னன், ஆய் எயினன், அதிகன் ஆகியவர்களைப் போரில் கொன்றவன்
Mignili was a small–region king who killed Ay Eyinan and Athikan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிஞிலி (minili), 'Mignili was a small–region king who killed Ay Eyinan and Athikan'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிஞிலி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு