சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிடைந்து

mitaintu · வினையெச்சம்

1
சேர்த்து வைத்து
placing together
வினையெச்சம்
2
சேர்த்துக் கட்டி
tied together
3
செறிந்து
densely

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிடைந்து (mitaintu), வினையெச்சம், 'placing together'. அகநானூறு 1; முல்லைப்பாட்டு 1; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிடைந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு