சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மின்னும்

minnum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
ஒளிரும்
it shines
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
மின்னும்
lightning flashes
3
ஒளிரும்
they glitter
4
ஒளிரும்
they are bright

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மின்னும் (minnum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it shines'. கலித்தொகை 2; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மின்னும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை