சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகத்தெம்

mukattem · தன்மைப்பன்மை வினையாலணையும் பெயர், தோழியின் கூற்று

1
முகத்தேமாய், முகத்தையுடைவர்களாக நாங்கள்
with our faces
தன்மைப்பன்மை வினையாலணையும் பெயர், தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அவன் கண்டு, இறைஞ்சிய முகத்தெம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகத்தெம் (mukattem), தன்மைப்பன்மை வினையாலணையும் பெயர், தோழியின் கூற்று, 'with our faces'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகத்தெம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு