சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகந்துகொண்ட

mukantukonta · பெயரெச்சம்

1
எடுத்துக் கொண்ட
took
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடல் முகந்துகொண்ட கமஞ்சூல் மா மழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகந்துகொண்ட (mukantukonta), பெயரெச்சம், 'took'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகந்துகொண்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு