முகவா
mukava · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
முகந்து, எடுத்துக் கொண்டு
took
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
இருஞ்சுனை நீரொடு முகவாக் களிபடு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
முகவா (mukava), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'took'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகவா. Retrieved 26 Jul 2026.