சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகைதலை

mukaitalai

1
மலை முழைஞ்சுகள், மலைக் குகைகள்
mountain caves
ஒருசொல் hapax — appears once in the corpus

முகைதலை திறந்த வேனில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகைதலை (mukaitalai), 'mountain caves'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகைதலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு