சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகைந்த

mukainta · பெயரெச்சம்

1
அரும்பிய
budded
பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகைந்த (mukainta), பெயரெச்சம், 'budded'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகைந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு