முசுக்கலை
mucukkalai
1
ஆண் கருங்குரங்கு
male langur monkey, Semnopithecus priamus
ஒருசொல் hapax — appears once in the corpus
மாமுக முசுக்கலை பனிப்ப பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
முசுக்கலை (mucukkalai), 'male langur monkey, Semnopithecus priamus'. திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முசுக்கலை. Retrieved 26 Jul 2026.