சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முஞ்சமொடு

muncamotu

1
குழந்தைகள் தலையில் அணியும் ஆபரணங்களுடன்
with the head ornaments worn by children
ஒருசொல் hapax — appears once in the corpus

புதல்வர் கயந்தலை முச்சிய முஞ்சமொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முஞ்சமொடு (muncamotu), 'with the head ornaments worn by children'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முஞ்சமொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்